STORYMIRROR

Siva Aravindan

Romance

5.0  

Siva Aravindan

Romance

அமைதியின் குரலொலி

அமைதியின் குரலொலி

1 min
176


நட்சத்திரங்களுக்கு அடியில் அந்த கிசுகிசுக்கள்,

அமைதியிலும் மிகவும் அமைதியானது,

அவர்கள் பரிமாறிக்கொண்ட ரகசியங்கள்,

காதல் முதல் வெறுப்பு வரை அனைத்திலும்,

இருந்தது ஓர் அமைதி,

மேகமோ எதிரொலித்தது அந்த அமைதியின் குரலொலி.



Rate this content
Log in