கறை படியா ஒரு கடற்கறை காதல்
கறை படியா ஒரு கடற்கறை காதல்
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
கடல் அலைகள் கறைக்கு சொன்ன ரகசியம் என்ன ?
பௌர்ணமிகள் பிறைக்கு சொன்ன ரகசியம் என்ன ?
அலைமோதும் எண்ணங்கள் மூச்சு முட்ட
கண் காணா இடம் தனிலே கனவு நிற்க
இதழ்கள் பிளந்து கதைகள் பேசி
நிலவின் மடியில் இரவு முழுதும்
விதியாய் விடையாய் விழியின் துளியில் நீயும் நானும்
சாரல் மழையை வேர்கள் பருக
சேரும் பொழுதில் உயிர்கள் உருக
புவியின் விளிம்பு இதுவென கொண்டு
மரிக்கும் நொடியை மதியால் வென்று
நிலையாய் நினைவாய் கவிதை வரியாய் தொடரும் உறவு.