STORYMIRROR

க.வெங்கடேஷ் ஊத்தங்கரை.

Romance

3  

க.வெங்கடேஷ் ஊத்தங்கரை.

Romance

காதலி....

காதலி....

1 min
5

கனவு காதலியும் அவள்தான் 

கனவில் வரும் காதலியும் அவள்தான் 

கனவோடு வாழும் காதலியும் அவள்தான் 

கனவாகவே போகும் காதலியும் அவள்தான் 

அவள்தான் என் 

பொய்யான மெய் காதலி......


Rate this content
Log in

Similar tamil poem from Romance