கிறுக்கல்கள்
கிறுக்கல்கள்
1 min
138
சில கிறுக்கல்கள் தான் வாழ்வினில்
சில நேரானவற்றை நேர் இது என
சில சமயம் ஒப்பிட
சில வேளைகளில் பயன்படுகிறது...
சில துர்நாற்றம் தான்
சில நாற்றமிது என காட்டுகிறது ...
சில பொய்கள் தான்
சில பெயர்களை காட்டுகிறது ....
சில பள்ளங்கள் தான்
சில மேடுகளை காட்டுகிறது.....
சில தீயவன் தான்
சில நல்லவனை காட்டுகிறது....
சில விடயங்கள் தான்
சிலரை காட்டுகிறது........
சில சில விடயங்களை
சில சமயம் நான் காணமால் இருப்பதே நலம்.............
