க.வெங்கடேஷ் ஊத்தங்கரை.
Romance Others
அவ்வப்போது வருகிறாள்
என்னவள் .....
ஏனோ என் மேல்
அத்துணை வெட்கமோ.....
அவளைத்தான் கேட்க வேண்டும்....
அவளுடன் அவளின்
தோழி தென்றலும்
அவ்வப்போது அவளுடன்
வந்து அவளை என் வசம்
சற்று தள்ளி விட்டு
போகிறாள்.....
அரிதாரம்
காதலி....
இல்லை....
அற்பங்கள்
விருப்பங்கள்
சாரல்
கிறுக்கல்கள்
ஓடும் இரயிலில...
இடம்
காலம்
முதல் பார்வையிலேயே என்னை முழுதாய் ஆட்கொண்டாள் முதல் பார்வையிலேயே என்னை முழுதாய் ஆட்கொண்டாள்
என்னுடைய முரட்டு தனம்,என் சுயநலம் அத்தனையும் உனக்கு மகிழ்ச்சியை என்னுடைய முரட்டு தனம்,என் சுயநலம் அத்தனையும் உனக்கு மகிழ்ச்சியை
வெளிநாட்டில் வேலை செய்யும் இடத்திற்கு சென்று பணியில் சேர தேவையானதை வெளிநாட்டில் வேலை செய்யும் இடத்திற்கு சென்று பணியில் சேர தேவையானதை
வாலிபம் வாங்கி வாயுள்ளமட்டும் வளமை ஓங்கி வாலிபம் வாங்கி வாயுள்ளமட்டும் வளமை ஓங்கி
உன் தீராத காதலால்.... என்னை உயிர்த்தெழச் செய்து... உன் தீராத காதலால்.... என்னை உயிர்த்தெழச் செய்து...
அவள் வரும் கொலுசொலி கேட்டேன்.. என் உடலினுள் குருதி அலையன ஓட உணர்ந்தேன் அவள் வரும் கொலுசொலி கேட்டேன்.. என் உடலினுள் குருதி அலையன ஓட உணர்ந்தேன்
தென்றலென அவன் வந்து பாவை அவளை தழுவ. திங்கள் என அவள் விலகி தென்றலென அவன் வந்து பாவை அவளை தழுவ. திங்கள் என அவள் விலகி
மல்லிகைப்பூவோ மார்கழிப் பனியில் காத்திருக்கும் மல்லிகைப்பூவோ மார்கழிப் பனியில் காத்திருக்கும்
முதுகிலேற்றி வைத்து நீ உணர்த்திய எனதுபலம்-அக்கணம் காதலாய்க் கசிந்தேன் முதுகிலேற்றி வைத்து நீ உணர்த்திய எனதுபலம்-அக்கணம் காதலாய்க் கசிந்தேன்
உன் நெற்றி வகுடு நெளிவுகளில் என் ஒற்றை வாழ்வு வழி மறந்து உன் நெற்றி வகுடு நெளிவுகளில் என் ஒற்றை வாழ்வு வழி மறந்து
அன்பை அன்றிலிருந்து இன்றுவரை ஊட்டுகிறாள் அன்பை அன்றிலிருந்து இன்றுவரை ஊட்டுகிறாள்
இயற்கையின் அழைப்பிலே இளையவன் தவிப்பிலே இயற்கையின் அழைப்பிலே இளையவன் தவிப்பிலே
வாழ்க்கை முழுக்க பேச வரமா ஒருத்தி வந்திருக்கா வாழ்க்கை முழுக்க பேச வரமா ஒருத்தி வந்திருக்கா
என்ன அவசரம்? இதை படித்துவிடாதே! இன்னும் என்ன அவசரம்? இதை படித்துவிடாதே! இன்னும்
என் ஒருத்தியாக நீ கிடைத்த மகிழ்ச்சி இன்னும் மங்கவில்லை மனதில் உன்னோடு வாழ வேண்டும் சில என் ஒருத்தியாக நீ கிடைத்த மகிழ்ச்சி இன்னும் மங்கவில்லை மனதில் உன்னோடு வாழ வேண...
மழைக்கு முன் மண்வாசம் போல் மழைக்கு முன் மண்வாசம் போல்
குமரியில் சூரியன் மறைய மாலை கதிர் ஒளியிலே குமரியில் சூரியன் மறைய மாலை கதிர் ஒளியிலே
அம்மாவின் முத்தத்தில் அன்பைப் பார்க்கலாம் அம்மாவின் முத்தத்தில் அன்பைப் பார்க்கலாம்
வீதியில் உலா வரும் நிலவுப் பந்தினைப் போலவே வீதியில் உலா வரும் நிலவுப் பந்தினைப் போலவே
மின்னலாய் நீ பிறப்பின் இடியாகி என் மனம் தொடருதடி மின்னலாய் நீ பிறப்பின் இடியாகி என் மனம் தொடருதடி