STORYMIRROR

க.வெங்கடேஷ் ஊத்தங்கரை.

Inspirational

4  

க.வெங்கடேஷ் ஊத்தங்கரை.

Inspirational

விருப்பங்கள்

விருப்பங்கள்

1 min
278

 விரும்பிய யாவும் கிடைத்திடும் 

என்றால் இங்கு கனவுகளே இல்லை..

விரும்பியன கிடைத்தாலும் சரி 

கிடைக்காவிடினும் சரி 

கிடைக்கும் பொழுது கிடைக்கட்டும் 

எனும் மனமும் ‌....

கிடைத்ததை ஏற்கும் 

மனமுமே இங்கே அதிகம் 

தேவை.....

தேவைகளையே தேடி தேடி

தேயாமல்

கிடைப்பது எதுவாயினும்

அதனை கொண்டு முன்செல்ல 

முயல்வோம்..........


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Inspirational