STORYMIRROR

Magarajeswari Ramasamy

Romance

2  

Magarajeswari Ramasamy

Romance

முதல் காதல்

முதல் காதல்

1 min
94

உன் மகிழ்ச்சியின் தொடக்கம் நான்

என் துன்பத்தின் முடிவு நீ

உன் கருவறையில் உதித்தவள் நான்

என் மனதினில் நிலைத்தவன் நீ

உன் முயற்சிகளின் தூண்டுதல் நான்

என் வெற்றிகளின் பிரதிபலிப்பு நீ

உன் ஆதிகத்தினை அழித்தவள் நான்

என் கர்வத்தினை கரைத்தவன் நீ

உன் வினாவின் விடை நான்

என் வாழ்வின் பொருள் நீ

உன் கடைசி வரம் நான்

என் முதல் காதல் நீ

என் தந்தையே 

என்னில் என்றும் நீ


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance