உன்னுடைய வார்த்தைகள்
உன்னுடைய வார்த்தைகள்
வார்த்தைகள் தரும் போதையில்
நான் உன்னைப்பற்றி சொல்லும்
ஒரு வார்த்தையில்
என்னதான் நீ கண்டாயோ
பொழுதுகள் விடிந்தாலும்
இருள் விலகினாலும்
உன் அருகினில் நான்
எனும் கனவினில்
மயங்கி மறைந்தது வார்த்தைகளே
வார்த்தைகள் தரும் போதையில்
நான் உன்னைப்பற்றி சொல்லும்
ஒரு வார்த்தையில்
என்னதான் நீ கண்டாயோ
பொழுதுகள் விடிந்தாலும்
இருள் விலகினாலும்
உன் அருகினில் நான்
எனும் கனவினில்
மயங்கி மறைந்தது வார்த்தைகளே