காதல் தெய்வம்!!
காதல் தெய்வம்!!

1 min

3.1K
காதலுக்கு பச்சைக் கொடி
அசைத்தாலும்
இசைந்த உள்ளங்கள்
வாழ்வினில் இணைந்திட
போரட்டங்கள் ஆயிரம்
தேவையற்ற கண்ணீருடன்!
உன் அருள் இருந்தாலே
தடைகள் யாவும் விலகியே
வாழ்வினில்
செம்மை படர்ந்திடும்!
நம்பிக்கையுடன்
தும்பிக்கையானைத் தொழ
காதலுக்கும் வெற்றி தான்!