திறவை நாடி
திறவை நாடி
கண்ணில் உதிரும் நீர் துளி
உன்னை காணாமல் தவிப்பது
இன்றோடு முடிந்திடுமோ என
எண்ணிய மனது
பூட்டிய உலகம்
திறவை நோக்கி
உன் விளியும்
ஏங்கும் என்று
நினைத்து என் விளியில்
நீர் ஊற்று துடங்கியதே!
பூட்டிய உலகின்
திறவை திறக்கும் நாள்
என்னாலோ?