மனைவி
மனைவி


ஒற்றை விரலால்
எண்ணை அடக்கும்
வித்தை அவளிடம்
கிடைத்ததை உள்ளம்
ஏற்க மறுக்க !
தினமும் தன்செயல் என
அவளிடம் தானே
உளறும் உதடுகள்
அனுமதி கேட்பது ஏனோ !
ஒற்றை விரலால்
எண்ணை அடக்கும்
வித்தை அவளிடம்
கிடைத்ததை உள்ளம்
ஏற்க மறுக்க !
தினமும் தன்செயல் என
அவளிடம் தானே
உளறும் உதடுகள்
அனுமதி கேட்பது ஏனோ !