பொறந்த வீடு
பொறந்த வீடு


முன்னின்ற மன்னன்
முகம் பார்த்து
மணம் எனும் மந்தீரீகத்தில்
மயங்க்கும் பெண்ணின் மனம்
நாட்கள் செல்ல நியாபகம்
வருவதை மறைக்க
மருந்தை தேடும்
ஆணின் குணம்
ஆல் கடலில் அலையை
காண காத்திருக்கும்
கண்கள் போல்!!
முன்னின்ற மன்னன்
முகம் பார்த்து
மணம் எனும் மந்தீரீகத்தில்
மயங்க்கும் பெண்ணின் மனம்
நாட்கள் செல்ல நியாபகம்
வருவதை மறைக்க
மருந்தை தேடும்
ஆணின் குணம்
ஆல் கடலில் அலையை
காண காத்திருக்கும்
கண்கள் போல்!!