கவிதை
கவிதை
வரிகள் சிறிதெனிலும்
பெரு வலிகள் அடக்கம்
சிந்தனை சிதறும் நேரம்
சிறு காகிதத்தில்
ஒன்று சேர்ந்து
ஓவியம் போல் உள்
பிம்பம் பார்க்க
உறுதுணையாக உனக்கு
உதவும் ஓர் உயிர் நண்பண்!!
வரிகள் சிறிதெனிலும்
பெரு வலிகள் அடக்கம்
சிந்தனை சிதறும் நேரம்
சிறு காகிதத்தில்
ஒன்று சேர்ந்து
ஓவியம் போல் உள்
பிம்பம் பார்க்க
உறுதுணையாக உனக்கு
உதவும் ஓர் உயிர் நண்பண்!!