தரிசனம்
தரிசனம்


கருவிழி ஓரம் என்னை ஒழித்து
ஓரப்பார்வையில் என்னை உருக்கி
ஓடையில் நினைந்தார் போல்
என் உள்ளம் துடிக்க
அவளை காண என் காலை தினமும் விடியும்!
கருவிழி ஓரம் என்னை ஒழித்து
ஓரப்பார்வையில் என்னை உருக்கி
ஓடையில் நினைந்தார் போல்
என் உள்ளம் துடிக்க
அவளை காண என் காலை தினமும் விடியும்!