அன்புடன்
அன்புடன்


கண்ணின் நீர் துளி
மண் வந்து சேரும் முன்
என் விரல் தடவும் என் கண்ணம்
ஆறுதல் தேடும்
மனதில் அணை உடைந்த
நீர் போல
ஓடும் எண்ணம்
ஆரத்தலுவும் அன்னையின்
அன்பை பாதை முடிந்தும் தேட தோன்றும்!
கண்ணின் நீர் துளி
மண் வந்து சேரும் முன்
என் விரல் தடவும் என் கண்ணம்
ஆறுதல் தேடும்
மனதில் அணை உடைந்த
நீர் போல
ஓடும் எண்ணம்
ஆரத்தலுவும் அன்னையின்
அன்பை பாதை முடிந்தும் தேட தோன்றும்!