மாணவன்
மாணவன்
மனதில் அமர மனப்பாடம் செய்து
மன்றாடும் மாமேதை
ஒரிரு நாளில் முடிந்திடுமோ !
இன்றே கடைசியென
ஓவ்வொரு நாளும்
கடந்தே செல்லும்
என் போல் மாணவனே!
மனதில் அமர மனப்பாடம் செய்து
மன்றாடும் மாமேதை
ஒரிரு நாளில் முடிந்திடுமோ !
இன்றே கடைசியென
ஓவ்வொரு நாளும்
கடந்தே செல்லும்
என் போல் மாணவனே!