உட(ம்பு)மை
உட(ம்பு)மை


ஆடிய கால்கள் இரண்டும்
ஓர் நிலையில் ஓய்வெடுக்க
ஓங்கிய குரல் கேட்க
ஓடி வந்தவர்கள் ஓலமிட
அன்றோடு முடிந்ததோ
ஆண்டவை அனைத்தும்!
எண்ணியவை எதுவும்
கையில் இல்லை
எவை கொண்டு போவது
யெனும் ஏக்கம் இல்லை
மண்ணடியில் மாயம் ஆகும்.
ஆடிய கால்கள் இரண்டும்
ஓர் நிலையில் ஓய்வெடுக்க
ஓங்கிய குரல் கேட்க
ஓடி வந்தவர்கள் ஓலமிட
அன்றோடு முடிந்ததோ
ஆண்டவை அனைத்தும்!
எண்ணியவை எதுவும்
கையில் இல்லை
எவை கொண்டு போவது
யெனும் ஏக்கம் இல்லை
மண்ணடியில் மாயம் ஆகும்.