STORYMIRROR

Ragamathullah B

Drama Romance Action

3  

Ragamathullah B

Drama Romance Action

வரம்

வரம்

1 min
200

என் உறக்கம் கலைத்த உன் நினைவு

ஓர் ஆண்டில் மறைந்திடுமா!

நீ இருக்கும் ஓர் நொடியும்

உள் உயிரும் உருக்கிடுமே!

உன் குரலின் ஓசை

என் காதில் என்றும் ஒலித்திடுமே!

என் கண்கள் உனைக் காண

வரம் கேட்டு தவித்திடுமே!

என்று வருவாய் என 

ஏக்கம் கொண்ட என்மனம்

இன்று நடக்கும் என்று 

நினைவுகளுடன் தினமும் விடியவே!



Rate this content
Log in

Similar tamil poem from Drama