STORYMIRROR

Lakshmi Renjith

Drama Fantasy Others

5  

Lakshmi Renjith

Drama Fantasy Others

சுதந்திரம்

சுதந்திரம்

1 min
488

எது சுதந்திரம்


நினைத்ததை, நினைத்த நேரத்தில் ஒரு பெண்ணால் செய்ய முடியும் என்றால் அது சுதந்திரம்.


நினைத்ததை நினைத்த நேரத்தில் ஒரு ஆண்னால் கருத்துக்களை கூற முடியுமானால் அது சுதந்திரம்.


நினைத்ததை நினைத்த நேரத்தில் ஓரு குழந்தையால் வெளியிடத்தில் பழக முடியுமானால் அது சுதந்திரம்


நினைத்ததை நினைத்த நேரத்தில் தன் கருத்துக்களை பத்திரிகையில் எழுத முடியுமானால் அது எழுத்தாளர்களுக்க கிடைத்த சுதந்திரம்


இந்நூண்டிலும் இன்னும் பற்பல சுதந்திரத்திற்காக மக்கள் காத்துக்கிடக்கின்றனார்.



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Drama