Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Megath Thenral

Drama Romance Fantasy

5  

Megath Thenral

Drama Romance Fantasy

ரகசியம்

ரகசியம்

1 min
461


மனமென்னும் ஓலையில்,


உன்னை வரைந்து, 


யாரும் அறியாமல், 


பாதுகாத்து, 


மறைத்து வைத்து, 


ரசிக்கிறேன்,


ரகசியமாக எத்தனை முறை ரசித்தாலும், 


முதன் முறையாக, 


பார்ப்பதை போன்ற உணர்வு, 


எவ்வளவு தடுத்தாலும், 


மாறாமல் என்னிடம், 


மலரும் உந்தன் முகம், 


என்னை கட்டி போட்டு விடுகிறது, 


என்னை காந்தமாய்


உன்னிடம் இழுக்கும், 


இந்த காதல், 


உன்னில் சேருமா? 


Rate this content
Log in

Similar tamil poem from Drama