உனைநாடி
உனைநாடி


எனை ஆளும் ஆண்டவனே
உனை தேடி உன் இருப்பிடம் வர
நேரம் சேர்த்து கண் வியர்ந்து காண
கனவனைத்தும் கொட்டித்தீர்த்தும்
கடமை யெனும்
கயவன் மனம் உடைத்த
கதை சொல்லி
உன் விடை கேட்க
கேள்வியுடன் நின்றேன்!
எனை ஆளும் ஆண்டவனே
உனை தேடி உன் இருப்பிடம் வர
நேரம் சேர்த்து கண் வியர்ந்து காண
கனவனைத்தும் கொட்டித்தீர்த்தும்
கடமை யெனும்
கயவன் மனம் உடைத்த
கதை சொல்லி
உன் விடை கேட்க
கேள்வியுடன் நின்றேன்!