சிறந்த பரிசு
சிறந்த பரிசு
வாழ்வின் சிறந்த பரிசு,
எதுவென்பதை அறிந்து கொள்ளவே,
தேடினேன்,
ஆனால் கிடைத்த விடையென்னவோ,
ஒவ்வொரு நிமிடமும்,
வாழ்வில் உனக்கு கிடைத்த
சிறந்த பரிசு என்பது தான்.
வாழ்வின் சிறந்த பரிசு,
எதுவென்பதை அறிந்து கொள்ளவே,
தேடினேன்,
ஆனால் கிடைத்த விடையென்னவோ,
ஒவ்வொரு நிமிடமும்,
வாழ்வில் உனக்கு கிடைத்த
சிறந்த பரிசு என்பது தான்.