பிரிந்தவர்
பிரிந்தவர்
1 min
578
பிரிந்து சென்றவர்கள் எங்கேயும் சென்று விடுவதில்லை...
நினைவில் ஓரத்தில் ....
வாசனையின் நுகர்வுகளில்....
கடக்கின்ற இடங்களில்...
சுவைக்கின்ற உணவுகளில்...
கேட்கின்ற பாடல்களில்....
செய்கின்ற செய்கைகளில்......
எங்கோ ஓர் ஓரத்தில்....
விலகிச் சென்றவர்கள் எங்கேயும் சென்று விடுவதில்லை...