இரவின் மடியில்...
இரவின் மடியில்...
1 min
91
நிலவு வந்து சோ ருட்ட
விண்மீன்கள் தாலட்ட
தென்றல் வந்து தலைக்கோத
மேகங்கள் தலையனையாய்......
கனவுகள் கதை சொல்லும்
இரவின் மடியில்
இன்பமாய் உறங்கினால்.......