STORYMIRROR

KANNAN NATRAJAN

Romance

3  

KANNAN NATRAJAN

Romance

பனித்துளி

பனித்துளி

1 min
11.9K

மார்கழி குளிரில்

பச்சைப் புல்வெளியில்

என்னவளின் முகத்தில்

கண்ட முகப்பருவாய்

துளிர்த்த கண்ணாடித்துளி!



Rate this content
Log in

Similar tamil poem from Romance