நீ மட்டுமே தெரிகிறாய்
நீ மட்டுமே தெரிகிறாய்
உன்னை ஏன் இவ்வளவு ஆழமாக நேசிக்கிறேன் என்று இதுவரை தெரியவில்லை..நீ மட்டுமே எதிலும் தெரிகிறாய் ஒரு அற்புதமான இதயம் கனிந்த காதல் உன்னிடம் உள்ளது எங்கு தேடியும் கிடைக்காத ஒன்று..இதயத்திலே தாறுமாறாக வீசும் மூச்சு காற்றைப்போல் கிறங்கிப்போய் நிற்கும் நீ மட்டுமே அங்கு தெரிகிறாய் மௌனங்களுக்கு மொழியாய் உன்னுடைய அன்பு மட்டும் ஒரு தென்றல் காற்றை போல் அடித்து கொல்கின்றது..