திரோகம்
திரோகம்
தன் தேவைகள் முடிந்தவுடன் தூக்கி செல்ல இது ஒன்றும் வெறும் காகிதமல்ல உண்மை பேசும் இதயம் அதிலே உன்னை மட்டும் பேசும் இதயம்..
இதயம் உடைந்து செல்ல நீ விரும்பினாலும் அதில் உன்னை விட மனமில்லை..நான் உடைந்துபோனாலும் அதிலே உன் உருவங்கள் மட்டுமே தெரியும்..