STORYMIRROR

Nithyasri V

Romance

4  

Nithyasri V

Romance

முதல் நீ முடிவும் நீ

முதல் நீ முடிவும் நீ

1 min
567

என் தோழனும் நீ !

என் காதலும் நீ!

என் காயங்களும் நீ!

அதை ஆற்றும் மாயங்களும் நீ!

என் வாழ்வில் மாற்றவோ ?மறக்கவோ?

முடியாத ஓரெழுத்து நீ!

என்றும் என் முதலும் நீ!

முடிவும் நீ!


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance