STORYMIRROR

Pearly Catherine J

Romance Classics Others

4  

Pearly Catherine J

Romance Classics Others

திரைப்படம்

திரைப்படம்

1 min
264

கண்களுக்கு விருந்தாக படைக்கப்படும் அனைத்தும் நம் திரையில் பார்க்கப்படும் படங்கள். 

திரை என்றாலே மறைக்கப்பட வேண்டியவைகள் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டியவைகள் என இரண்டும் உண்டு. 

அந்தத் திரையில் நான் காண நினைப்பதெல்லாம் நீ மட்டும் தான் என் கண்ணே!!

என் இன்பமும் என் துன்பமும் என் வாழ்வும் என் வசந்தமும் என் சுவாசமும் என் ஜீவனும் நீயே அன்பே!!



Rate this content
Log in

Similar tamil poem from Romance