Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Pearly Catherine J

Tragedy Action Inspirational

4  

Pearly Catherine J

Tragedy Action Inspirational

காத்திருந்தேன்

காத்திருந்தேன்

1 min
247


என் கனவுகள் நிறைவேற காத்திருந்தேன்;

என் கவலைகள் தீர காத்திருந்தேன்;

என் கண்ணீர் துளிகளுக்கு விடை கிடைக்க காத்திருந்தேன்;

என் உரிமைக்காக காத்திருந்தேன்;

என் உலகிற்காக காத்திருந்தேன்;

என் காதலுக்காக காத்திருந்தேன்;

என் பிராத்தனைகளுக்காக காத்திருந்தேன்;

என் வேண்டுதலுக்காக காத்திருந்தேன்;

என் வேலைக்காக காத்திருந்தேன்;

என் பெற்றோர்களுக்காக காத்திருந்தேன்;

என் பிள்ளைகளுக்காக காத்திருந்தேன்;

என்னவர்க்காக காத்திருந்தேன்;

விருந்தினர்கள் வருகைக்காக காத்திருந்தேன்;

காத்திருப்பதில் வலி, சுகம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என பல வித உணர்வுகள் உண்டு

காத்திருந்து கிடைக்கப் பெற்ற ஏதும் பயனற்றுப் போவதில்லை போனதில்லை;

காத்திருந்து பாரடி என் கண்ணம்மா கலக்கம் இனி உனக்கு ஏதடி அம்மா!



Rate this content
Log in

Similar tamil poem from Tragedy