Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Pearly Catherine J

Romance Classics Fantasy

4  

Pearly Catherine J

Romance Classics Fantasy

நேரம்

நேரம்

1 min
258


நீ இல்லா நேரம் என் கண்கள் தேடுதடி;

நீ இல்லா நேரம் என் மேல் கோபம் தோன்றுதடி;

நீ இல்லா நேரம் என் வாழ்க்கையில் இருள் சூழுதடி;

நீ இல்லா காலம் என் கால்கள் உனை தேடிச் செல்லுதடி;

நீ இல்லா காலம் நானும் தொலைந்தே போனெனடி;

நீ இல்லா நேரம் நான் உன் நினைவில் நனைந்தேனடி;

நீ இல்லா என் நேரம் நீளுதடி;

நீ இல்லா என் காலை வெளிச்சம் இல்லையடி;

நீ இல்லா என் கனவு நிறைவே பெறாதடி;

நீ இல்லா நான் நானே இல்லையடி!!

என் நேரங்களில் நீ என்றும்.....


Rate this content
Log in

Similar tamil poem from Romance