Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Pearly Catherine J

Tragedy Classics Others

4  

Pearly Catherine J

Tragedy Classics Others

தவிப்பு

தவிப்பு

1 min
249


தாயை தேடி குழந்தை தவிக்கும்;

மருந்தை தேடி நோயாளி தவிக்கிறான்;

வறண்ட நிலத்தில் தண்ணீருக்காக தவிப்பு;

அடிமைத் தன்மையில் சுதந்ததிரத்திர்க்கான தவிப்பு;

முதிர்ந்த வயதில் துணையிற்கான தவிப்பு;

வறுமையில் பசியின் தவிப்பு;

வெறுமயில் தனிமையின் தவிப்பு;

புதுமையில் பழமையிர்க்கான தவிப்பு;

மாற்றத்தில் முன்னேற்றத்திற்க்கான தவிப்பு;

முயற்சியில் வெற்றிக்கான தவிப்பு;

தோல்வியில் அனுபவதிர்க்கான தவிப்பு

மரணத்தில் நிம்மதிக்கான தவிப்பு;

வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கான தவிப்பு!!!



Rate this content
Log in

Similar tamil poem from Tragedy