மாயாபஜார்
மாயாபஜார்
நீகமற நிறையும் உன் நினைவால்,
ஏகமுற தினம் கழியும் மாயமெனோ?
பங்குனி நாளிலே, பூமிதன் மேலோரு மாயாவி தோற்றுவிக்க,
மாயாவி வசம் சிக்க மானுடன் புரட்டாசி...
மானுடன் காண்பதற்கு மாயாவி நாட்கள் பல காத்திருக்க,
குறும்புடன் சென்றான் கோகிலம் விட்டு வேறிடம்..
மானுடன் கண்டதும், மாயாவி கூட்டாக தினம் கழிய கதைகள் கோடி..
ஐந்தாண்டு வனவாசம் அவனுக்கு இந்நாட்டில் ,
முடிபெரும் நாளும் வந்ததே சொப்பனம்.
காதலோ ? மாயமோ?
என் குழம்பி காலத்தோடு அவன் நடக்க,
மானுடன் சிக்கியது காதல் எனும் மாயம்தனில்!!
காக்க தான் பல முயற்சி, அது ஏற்கதான் மறுத்ததே மனம்.
காலமது ஆற்கும் என்று மானுடன் காத்திரு
க்க,
முடிவிலா பிரிவொன்று ஆவலாய் எதிர் நோக்க,
மாயனின் சூழ்ச்சி அது சிதைந்தது
மானுடன் முயற்சி யாவும் தோற்றது..
தபியான் மானுடன் மாற்றங்கள் எதிர் நோக்க ,
மாயம் தன் பலமது மூளையை வழிநடத்த..
தேசங்கள் சென்றும் ஞாயங்கள் வென்றும்,
மாயம் நின் விடுவிக்க மாயாவி வர வேண்டும்...
மறை நின்று பாத்ததுவே இங்கனம் ,
முன் நின்று பார்த்தால் என்னவோம் என் நிலை..
மாயவியாய் என்னவள்.. மானுடனாய் நான்...
அழகு என்று உரைத்து அளவிட விரும்பவில்லை...
காதல் என் ருறைத்து பெயரிட
சாமணியனும் நாநிலை..
உறவுகள் ஆயிரம், அதில் இதுவும் ஓரினம்...
இங்ஙனம்
நினைவால் நிறைந்த இதயம்..!