Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Pearly Catherine J

Abstract Classics Inspirational

4  

Pearly Catherine J

Abstract Classics Inspirational

அரவணைப்பு

அரவணைப்பு

1 min
256


ஒரு அன்னையின் அரவணைப்பில் அன்பைக் காணலாம்;

ஒரு தந்தையின் அரவணைப்பில் துணிவு பெறலாம்;

ஒரு அண்ணனின் அரவணைப்பில் அச்சம் போகலாம்;

ஒரு தங்கையின் அரவணைப்பில் தவிப்பைக் காணலாம்;

ஒரு தம்பியின் அரவணைப்பில் தேடலை உணரலாம்;

ஒரு குழந்தையின் அரவணைப்பில் குதூகலம் காணலாம்;

கணவரின் அரவணைப்பில் காதலை உணரலாம்;

தோழன்/தோழியின் அரவணைப்பில் தன்னம்பிக்கை பெறலாம்;

ஒரு ஆசிரியர்/ஆசிரியையின் அரவணைப்பில் ஆற்றல் பெறலாம்;

ஆண்டவனின் அரவனைப்பால் ஆசி பெற்று அருள் பெறலாம்!!!



Rate this content
Log in

Similar tamil poem from Abstract