STORYMIRROR

Vinotha Gandhi Rajan

Romance

3  

Vinotha Gandhi Rajan

Romance

இதயம்

இதயம்

1 min
294

இருள் என்னும் இரவில் இனிமையான உன் நினைவுகள் ! 

உன்னை பார்க்க வேண்டும் என்று என் இதயத்தின் பிடிவாதம் !!

அப்போது என் கண்ணில் வரும் கண்ணீரின் செட்டுகளில் என் இதயத்தில் இருக்கும் உன் முகம் !!! 

உன்னை எப்பொழுது பார்ப்பேன் என்று பிடிவாதம் பிடித்த என் இதயத்திற்கு என் இதயம் எனக்கு சொன்ன ஆறுதல் இது !!!!!



Rate this content
Log in

Similar tamil poem from Romance