STORYMIRROR

Vinotha Gandhi Rajan

Inspirational

4  

Vinotha Gandhi Rajan

Inspirational

கண்ணாடி

கண்ணாடி

1 min
271

உன்னை உன்னிடத்தில் 

உண்மையாக காட்டும் கண்ணாடி

உருவம் காட்டும் கண்ணாடி

உள்ளம் காட்டாத கண்ணாடி

கண் பளுது ஆனால்

கண்ணுக்கு உதவும் கண்ணாடி

தண்ணி போன்ற பானம்

குடிக்க உதவும் கண்ணாடி டம்ளர்

கண்ணாடி இல்லாத வாழ்க்கை 

பல்பு இல்லாத இரவு போல இருக்கும்.



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Inspirational