STORYMIRROR

Vinotha Gandhi Rajan

Inspirational

4.0  

Vinotha Gandhi Rajan

Inspirational

ஏஞ்சல் நம்பர் 2020

ஏஞ்சல் நம்பர் 2020

1 min
306


வருக வருக 2020

ஆனந்தமாய்

வரவேற்றோம்

வைரசோடும்

லாக்டவுனோடும்

மழையோடும்

பசியோடும்

புயலோடும்

போராடும் வருடம் ஆனது !

அன்போடும்

பாசத்தோடும்

குடும்பத்தோடும்இருந்தஅழகிய வருடம் ஆனது !


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational