ஆசிரியர்கள்
ஆசிரியர்கள்


அதிசய ஆத்மாக்கள் ஆசிரியர்கள்
""ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அற்பணி""
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உழைத்துக் கொண்டுகிறார்கள்.
தன்னலமற்ற மனிதர்கள் ஆசிரியர்கள் !
சில வேலைகளுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவர்களின் பணிக்கு ஈடாகாது அதில்
ஒன்று உயிரை காப்பாற்றும் மருத்துவர் பணி"
மற்றொன்று அந்த மருத்துவரையே உருவாக்கும் "ஆசிரியர் பணி"
ஆசிரியராக இருப்பது வரம் , ஆசிரியராக வாழ்வது தவம் வரம் பெற்று , தவத்தில் வாழும் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் அனைத்து கல்லூரி பேராசிரியர்களுக்கு மனம் மார்ந்த என் நன்றிகள் மற்றும் நல்வாழ்த்துக்கள் 💐
உங்களின் பணி மேன்மேலும் வளர நாங்கள் கடவுளைக் வேண்டுகிறோம் 🙏
ஆசிரியரை மதிப்போம்🙏 போற்றுவோம்.
வாழ்க வளமுடன் 🙏