Vinotha GandhiRajan

Others

4.8  

Vinotha GandhiRajan

Others

மழை

மழை

1 min
94


மேகங்கள் கருப்பையுடன்

வானத்திலிருந்து வரும் அந்த முதல் துளிகாக காத்திருக்கும் பூமி 🌍!

அந்த துளி பூமியின் மேல் பட

சிறு புன்னகையுடன் மேல் வரும் மண் வாசம்🥰 !

குளிர்ந்து காற்று🌬️ என்‌ காதினுள் பட வாய் வழியாக உன் பெயரை🌧️ உச்சரிகிறது !!!

(அம்மா மழை வந்துருச்சு ) 


இயற்கையை நேசிப்போம் !

சுற்றுச்சூழலை பாதுகாப்போம் !



Rate this content
Log in