Exclusive FREE session on RIG VEDA for you, Register now!
Exclusive FREE session on RIG VEDA for you, Register now!

Vinotha Gandhi Rajan

Romance


3.7  

Vinotha Gandhi Rajan

Romance


காத்திருப்பு

காத்திருப்பு

1 min 70 1 min 70


கண்ணனின் வருகையை எதிர்பார்த்து

கதவின் அருகே காத்திருக்கும்

கன்னி காதலி

இருள் சூழ்ந்த இரவில் இனிமையான

கடந்த கால நினைவுகள்

வருவான் வருவான் என்று

வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் தருணம்

காதலின் ஆழம் கடலினை போல்

காலம் கடந்து வெல்லும்.


Rate this content
Log in

More tamil poem from Vinotha Gandhi Rajan

Similar tamil poem from Romance