தமிழின் இன்றைய நிலை
தமிழின் இன்றைய நிலை
1 min
221
தாயின் மொழியோ தமிழ்மொழி
தந்தையின் நாடோ தமிழ்நாடு
பிள்ளைகள் படிப்பதோ இங்கிலீஷ்
வீட்டில் பேசுவதோ தங்கிலீஷ்
அக்கம் பக்கம் பேசுவதோ டமில்
செம்மொழியாம் தமிழ்மொழியின் நிலமை இன்று !!!!!!
நம் தாய்மொழியாம் தமிழை போற்றுவோம் !
காப்போம் !
தலை வணங்குவோம் !
தமிழன் என்று சொல்லடா !
தலை நிமிர்ந்து நில்லடா !
தமிழன்டா !