Hemadevi Mani
Romance
நீ விடும் மூச்சில் உயிர் சொல்லெடுத்து,
அதை யாம் உள்வாங்கி கவி தொடுப்பேன் உனக்காக!
நாம்
ஏனோ,,,
மழையும் நம் க...
ஊரடங்கில் நம்...
விழாமல் எழுந்...
மானிடா
அன்னையர் தின ...
முதுமை காதல்
பிறந்த நாள் வ...
காதல் மோகத்தி...
உன் அண்ணம் கொண்டு அன்னமிடு என் எண்ணம் நான் மறப்பேன் உன் அண்ணம் கொண்டு அன்னமிடு என் எண்ணம் நான் மறப்பேன்
கண் இமைகளுக்கு உள்ளே சிக்கித் தவித்து சின்னாபின்னம் ஆகி கொண்டிருக்கிறேன் கண் இமைகளுக்கு உள்ளே சிக்கித் தவித்து சின்னாபின்னம் ஆகி கொண்டிருக்கிறேன்
தென்றலாய் அவளை கடந்து வந்து என்னை தொட்ட போது தென்றலாய் அவளை கடந்து வந்து என்னை தொட்ட போது
நூல்விட்டு பெற்றிடும் பதவியோ அப்பாடா நூல்விட்டு பெற்றிடும் பதவியோ அப்பாடா
சங்கமிக்கும் வேளையில் மெதுவாக அவை பேசுகின்றன சங்கமிக்கும் வேளையில் மெதுவாக அவை பேசுகின்றன
மின்மினிப் பூச்சிகளின் வசந்த விழா என்றாய் நீ என் மின்மினிப் பூச்சிகளின் வசந்த விழா என்றாய் நீ என்
சினுங்கித் தவிக்கும் என் பாத கொலுசின் சத்தம் அடங்க சினுங்கித் தவிக்கும் என் பாத கொலுசின் சத்தம் அடங்க
இப்போதும் நீதான் என்னைத் தேற்றுகிறாய் நீ நிரந்தரமானவள் கண்மணி இப்போதும் நீதான் என்னைத் தேற்றுகிறாய் நீ நிரந்தரமானவள் கண்மணி
எனக்கு நீயும் உனக்கு நானும் வரவாகிப் போனோம் எனக்கு நீயும் உனக்கு நானும் வரவாகிப் போனோம்
உன் நெற்றி வகுடு நெளிவுகளில் என் ஒற்றை வாழ்வு வழி மறந்து உன் நெற்றி வகுடு நெளிவுகளில் என் ஒற்றை வாழ்வு வழி மறந்து
முதுகிலேற்றி வைத்து நீ உணர்த்திய எனதுபலம்-அக்கணம் காதலாய்க் கசிந்தேன் முதுகிலேற்றி வைத்து நீ உணர்த்திய எனதுபலம்-அக்கணம் காதலாய்க் கசிந்தேன்
மல்லிகைப்பூவோ மார்கழிப் பனியில் காத்திருக்கும் மல்லிகைப்பூவோ மார்கழிப் பனியில் காத்திருக்கும்
அவள் தாவணி சரி செய்யும் அழகை நீ இன்று கோடி அவள் தாவணி சரி செய்யும் அழகை நீ இன்று கோடி
சில சமயங்களில் ஒரு புன்னகையைப் பரிமாறிக் கொள்வோம் சில சமயங்களில் ஒரு புன்னகையைப் பரிமாறிக் கொள்வோம்
எனது இரவுகள் உனக்கானதில்லை எனது இரவுகள் உனக்கானதில்லை
தினம் பூக்கும் பூக்களும் அவள் கூந்தல் நாடும், காேவில் செந்தூரமும் அவள் நெற்றி தினம் பூக்கும் பூக்களும் அவள் கூந்தல் நாடும், காேவில் செந்தூரமும் அவள் நெற்றி
உன்னில் குடியிருக்க நினைப்பவன் நானடி உன்னில் குடியிருக்க நினைப்பவன் நானடி
என் தனிமைக்கு பிரியமானவளே... என் தனிமைக்கு பிரியமானவளே...
அவள் வரும் கொலுசொலி கேட்டேன்.. என் உடலினுள் குருதி அலையன ஓட உணர்ந்தேன் அவள் வரும் கொலுசொலி கேட்டேன்.. என் உடலினுள் குருதி அலையன ஓட உணர்ந்தேன்
உன் தீராத காதலால்.... என்னை உயிர்த்தெழச் செய்து... உன் தீராத காதலால்.... என்னை உயிர்த்தெழச் செய்து...