ஊரடங்கில் நம் காதல்
ஊரடங்கில் நம் காதல்
திருப்பி திருப்பி பார்த்தேன் நீ தந்த பரிசுகளை;
திரும்ப திரும்ப பார்த்தேன் நாம் எடுத்த புகைப்படங்களை;
எழுதி எழுதி பார்த்தேன் உன் பெயரை;
ஊருக்கே ஊரடங்கு என்றாலும்
நமக்கில்லையே;
உன்னிடமிருந்து காணொளி அழைப்பு வந்தவுடன்!