STORYMIRROR

Hemadevi Mani

Drama Classics

3  

Hemadevi Mani

Drama Classics

பிறந்த நாள் வாழ்த்துகள்

பிறந்த நாள் வாழ்த்துகள்

1 min
189

அந்த வெண்ணிற வானத்தின் நடுவில்

அந்தி மௌனத்தில்

நான் உனக்கு ஒரு கவிதை எழுதினேன்

காலப்போக்கில் பூமியின் சுழற்சியில்;

சூரிய அஸ்தமனத்தில்;

சந்திரனின் அழகில்; 

இன்று ஒரு யுகம் அதிகரித்தது, என்னவன் பிறந்ததால்!


Rate this content
Log in

Similar tamil poem from Drama