Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Hemadevi Mani

Drama Romance Inspirational

4.0  

Hemadevi Mani

Drama Romance Inspirational

முதுமை காதல்

முதுமை காதல்

1 min
330


15 வயதில்-

 ஒரு நாள் விழித்திருந்த கண்களுக்கு; ஒரு மணி நேரம் பொறுக்க மறுத்த இதயம் தோழ்வியுற்றது ஏனோ? அவளின் முதல் முத்தத்தை ருசிக்க தானோ? காதல் மட்டும் பூக்காமல் கூடவே நாணமும் பூத்தது முதல் முறை. அவள் தந்த முதல் முத்தம் இன்னும் நீங்காமலிருக்கிறது நினைவில்; அவளுக்கும் இருக்குமா?

25 வயதில்-

நம்புகிறேன், என்று பல முறை அழுத்தி சொல்லியும் கண்களில் சந்தேகத்துடன் என்னை பார்ப்பது ஏனடி? உன் பெற்றோர்களை சந்திக்கும் முன்பு இருந்த அச்சத்தின் உச்சம் இப்போது குறைந்ததாடி?

65 வயதில்-

அவளுக்கு தந்த காதல் கடிதத்தின் உள்ளடக்கம் என்னுள் காலம் கடந்தும் உள்ளடங்கியிருக்கிறது இதயத்துடிப்பில்; துளியாவது நினைவிருக்குமா அவளுக்கு? எழுத்து மட்டும் கிறுக்கெழுத்தாக மாறவில்லை; நானும் கிறுக்கனானேன் அவளின் நினைவால். 

காலம் கடந்தும் அனைத்தும் மாறலாம், மாறாதது இந்த முதுமை காதல் ஒன்றுதான்!

#SMBOSS



Rate this content
Log in

Similar tamil poem from Drama