ஏனோ,,,
ஏனோ,,,
சூரியன் ஏன் மங்கத் தொடங்கியது;
நிலவு ஏன் எரியத் தொடங்கியது;
வானம் ஏன் உருக தொடங்கியது?
சற்று முன் நாம் சந்தித்த காரணமோ ?
சூரியன் ஏன் மங்கத் தொடங்கியது;
நிலவு ஏன் எரியத் தொடங்கியது;
வானம் ஏன் உருக தொடங்கியது?
சற்று முன் நாம் சந்தித்த காரணமோ ?