STORYMIRROR

Hemadevi Mani

Drama Romance Classics

4  

Hemadevi Mani

Drama Romance Classics

மழையும் நம் காதலும்

மழையும் நம் காதலும்

1 min
165

மாலை மங்கிய பொழுதில் மேகத்தின் கருவிழிகளில் இடி இடிர்க்க;

வான் மேகம் கொட்டும் முத்துப் பரல்கள் தரையில் முத்தமிடும் சத்தம் கேட்டிருக்க;

இரு துளி தூறல்களால் என் கரங்கள் சிலிர்க்க;

ஒரு குடையும் இரு இதழ்களும் இங்கு நனையுதே!


Rate this content
Log in

Similar tamil poem from Drama