தனிமை....
தனிமை....
ஓயாத அலை கொண்ட கடல்
அதனோடு சேரும் சிற்றோடை
ஓடை கரையில் ஒடியாத நாணல்
நாணல் சுற்றும் தட்டாண் கூட்டம்
காணக்கிடைக்கா காட்சிகள்
இருந்தும் ஒரு தனிமை
ஒரு துணை இன்றி.....
ஓயாத அலை கொண்ட கடல்
அதனோடு சேரும் சிற்றோடை
ஓடை கரையில் ஒடியாத நாணல்
நாணல் சுற்றும் தட்டாண் கூட்டம்
காணக்கிடைக்கா காட்சிகள்
இருந்தும் ஒரு தனிமை
ஒரு துணை இன்றி.....