உன்னை காதலிக்கும் நான்
உன்னை காதலிக்கும் நான்
யாரையும் நம்பி இறாதே
தடம் மாறாதே
தடு மாறாதே
நாளை உனதே
துரோகம் உண்டு
ஏமாறாதே
துணிந்து செல்
எமனும் உன் பின்னாலே
இங்கே இறுதியாய் செய்யப்படும் எதுவும் எல்லாருக்குமே
வாழும் காலம்
வாழ்ந்த காலம்
வாழப்போகும் காலம்
எதுவும் உன்னாலே
இறுக பிடித்துக்கொள்
இல்லையேல் விட்டு விடு
அது உன் கையின் வழுவை பொறுத்தது
இல்லையேல் ஏமாற்றாதே
அதன் போக்கில் விட்டு விடு
வாழ்க்கை ஒரு தீரா காதல்
அது உன்னை காதலிக்கும்
முடிந்தால் நீ காதலித்துப் பார்
பிசகாமல்
இல்லையேல் விட்டு விடு
இன்னொரு முறை வாழ்ந்து விட்டு போகட்டும்
அந்த வாழ்க்கை உன்னை ஏமாற்றி...

