சாளரம்
சாளரம்
இதழ்களை திறந்து
சில வார்த்தை!
சிறு புன்னகை!
உதிர்த்து விட்டால்..
வசந்தத்தின் வாசல்!
திறக்கும்!
கடைக்கண் பார்வையில்
கடந்து சென்றால்!
கார்காலத்தின் ஜன்னல்
திறந்துகொள்ளும்!
எப்படியானாலும்...
என் பாடு திண்டாட்டம்!
என்னானாலும்..
தேவை இந்த கொண்டாட்டம்!